Home / News / Cine News / அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா” அறிமுகத்தினை அறிவித்துள்ளது

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா” அறிமுகத்தினை அறிவித்துள்ளது

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா” அறிமுகத்தினை அறிவித்துள்ளது

 ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக    அறிமுகம் செய்யப்படவுள்ளது ~

 

~ சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும்  தொலைகாட்சி நிகழ்ச்சிகள்,  ஸ்டாண்ட்  அப் காமடி, பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றிஇசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச   டெலிவரி, டாப் டீல்களுக்கான அணுகுவசதி, பிரைம் ரீடிங் உடன் அன்லிமிடெட் ரீடிங் ஆகியவை அனைத்தும் பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கும் மிகச்சிறந்த மதிப்பினை பிரைம் வழங்குகிறது~

 

டிசம்பர்1, 2018: பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன்  அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் கிடைக்கப்பெறும்.

 

அமேஸான் பிரைம் வீடியோ இந்தியா, உள்ளடக்கப்பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு.விஜய் சுப்ரமணியம் அவர்கள், “எங்களது தமிழ் பிளாக்பஸ்டர்திரைப்படங்கள் தொகுப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் தமிழக நேயர்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளோம். இந்தியாவிலிருந்து   கதைகளைஎடுக்கவும் மற்றும் உள்ளுர் விவரணைக்குப் பொருந்தும் அதே நேரத்தில் உலகளாவிய அம்சங்களையும் கொண்டுள்ள கதைகளை உருவாக்கவும்உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம். சிறந்த கதைகளை பல்வேறு மொழிகளிலும் கூறும் அமேஸான் பிரைம் வீடியோவின் உறுதிப்பாட்டினை இது மறுஉறுதி செய்கிறது. சர்வதேச ரீதியிலான, பிராந்திய மற்றும்   உள்ளூர்   தலைப்புகளை தொடர்ந்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் அறிமுகம்செய்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்

 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், S.R.பிரபு அவர்கள், “தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம். எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம். வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம். ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க   இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்றுநம்புகிறோம். மேலும்   இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ளஅனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு   வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.

 

வெள்ளை ராஜா குறித்து

 

வடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும். இந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை   அமைக்கப்பட்டுள்ளது. பிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் (Cocaine)சோதனையைத் தொடர்ந்து அங்கு ஒளிந்திருக்கிறான். அவன் காவல்துறையின் மற்றும் தனது எதிரிகளின் தடைகளை மீறி தனது பொருட்களுடன் தப்பிக்கவேண்டும். ட்ரீம்   வாரியர் பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு, குகன் சென்னியப்பன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள இத்தொடரில், பாபி சிம்ஹா மற்றும் பார்வதிநாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்   நடித்துள்ளனர்.

 

Watch the teaser here:<https://www.youtube.com/watch?v=3RgEZoNADDE&feature=youtu.be>

 

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமடி, மிகப்பெரிய இந்திய மற்றும் ஹாலிவுட்திரைப்படங்கள், யுஎஸ் தொலைகாட்சித் தொடர்கள், பிரபலமான இந்திய மற்றும் சர்வதேச குழந்தைகள் நிகழ்ச்சிகள், விருதுகள்   வென்ற அமேஸான்ஒரிஜினல் நிகழ்ச்சிகள்; – என அனைத்தும் விளம்பரங்கள் இல்லாமலும் மற்றும் ஒரு உலகத்தரத்திலான வாடிக்கையாளர் அனுபவத்துடனும் அமேஸான்பிரைம் வீடியோவில் கிடைக்கப்பெறும்.

 

வெளிவரவுள்ள வெள்ள ராஜா பிரைம் ஒரிஜினல் தொடர், மற்றும் புதிதாக வெளியாகும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள், சமீபத்திய யுஎஸ்தொலைகாட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்  மற்றும் பிற அமேஸான் பிரைம் ஒரிஜினல்களை பார்வையிட தயவு செய்து வருகை   தரவும் www.PrimeVideo.com அல்லது அமேஸான் பிரைம் வீடியோ ஆப்பை இன்றே டவுன்லோடு செய்யவும் மற்றும் பிரைம் மெம்பர்ஷிப்பில் ஆண்டிற்கு ரூ.999 அல்லது பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் இணையவும்.

 

 

 

Amazon Prime Video Announces its First Tamil Prime Exclusive Series – Vella Raja  

 

~ Produced by Dream Warrior Pictures, this Bobby Simha-Parvathy Nair starrer is set to launch on December 7, exclusively on Amazon Prime Video ~

 

~ Prime offers incredible value with unlimited streaming of the latest and exclusive movies, TV shows, stand-up comedy, Prime Original series, ad free music listening through Amazon Prime Music, free fast delivery on India’s largest selection of products, early access to top deals, unlimited reading with Prime Reading, all available only for ₹129 a month ~

 

December 1, 2018: Amazon Prime Video today announced a collaboration with Dream Warrior Pictures to launch Vella Raja – its first Prime Exclusive Series in Tamil for Prime members.  Premiering on December 7, 2018, across more than 200 countries and territories, Vella Raja will also be available exclusively for Prime members with Telugu and Hindi language dubbing.

 

Vijay Subramaniam, Director and Head of Content, Amazon Prime Video, India said, “We have seen great response from consumers on Tamil content with our line-up of blockbuster films. We are now excited to collaborate with Dream Warrior Pictures to showcase Vella Raja, our first Tamil Prime Exclusive Series.  This reaffirms Amazon Prime Video’s commitment of telling great stories across languages. We will continue to work hard to bring best-in-class content across international, regional and local titles to our customers in India and globally.”

S R Prabhu, Dream Warrior Pictures said, “We are very excited and curious to come forward and present a bold story in Tamil, at a grand scale. It has always been our effort to provide quality entertainment through all our works. Like always, we have delved deeper into each character, establishing their back-stories and building a complex, grim, dark drug world with undertones of humor in this Prime Exclusive series. With a thrilling story line, credible directors, producers, and with a strong cast, we believe, this venture will be liked by Prime Video audiences. Also, we are extremely delighted to take this local, home-grown story to not just audiences in India but across the world through the collaboration with Amazon Prime Video.”

About Vella Raja 

Set in the heart of North Chennai in the iconic Bava Lodge, Vella Raja revolves around the lives of characters who find themselves embroiled in a hostage situation while staying at the lodge. Notorious drug lord Deva, who has used the lodge as a hideout after a cocaine heist, must now escape with his loot while avoiding traps set by the police and his rivals. Produced by Dream Warrior Pictures, Vella Raja is directed by Guhan Senniappan and stars Bobby Simha and Parvathy Nair in lead roles.

Watch the teaser unit here:

https://www.youtube.com/watch?v=3RgEZoNADDE&feature=youtu.be

Amazon Prime Video has the largest selection of latest & exclusive movies and TV shows, stand-up comedy, biggest Indian and Hollywood films, US TV series, most popular Indian & international kids’ shows, and award winning Amazon Prime Originals, all available, ad-free, with a world class customer experience.

 

To watch the upcoming Prime Exclusive Series, Vella Raja, and the newest releases in Hollywood & Bollywood, the latest US TV shows, kids’ favorite toons and Amazon Prime Originals, please visit www.PrimeVideo.com or download the Amazon Prime Video app today and sign-up for a Prime membership only at Rs.999 annually or Rs.129 monthly.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

9

CO-PRODUCER KALAIARASU ON BOX OFFICE SUCCESS AND SCREEN COUNTS INCREASED FOR ‘KANAA’

CO-PRODUCER KALAIARASU ON BOX OFFICE SUCCESS AND SCREEN COUNTS INCREASED ...