Home / News / Cine News (page 10)

Cine News

டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”

1

டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்” மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய “சர்வம் தாள மயம்” படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் ...

Read More »

ஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் S சாய்யின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

5

ஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் S சாய்யின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” கேளடி கண்மனி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த் S சாய். தற்போது “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” எனும் திரைப்படத்தை ...

Read More »

‘96’ திரைப்பட ரிலீஸ் விவகாரம் – ரூ.1.50 கோடியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க விஷால் முடிவு ​​

download

‘96’ திரைப்பட ரிலீஸ் விவகாரம்  – ரூ.1.50 கோடியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க விஷால்  முடிவு விஜய் சேதுபதி, த்ரிஷா  நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது . அந்தத் தொகையை  தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட  ரிலீஸின்போது திரும்ப ...

Read More »

NOTA cast & crew details and HD Stills

2

நோட்டா நடிகர்கள்: · விஜய் தேவரகொண்டா @ வருண் · மெஹ்ரின் பிர்சாடா @ ஸ்வாதி · சத்யராஜ் @ மகேந்திரன் · நாசர் @ வினோதன் · சஞ்சனா நடராஜன் @ கயல் வரதராஜன் · மொட்டை ராஜேந்திரன் @ ராமசாமி · யாஷிகா ஆனந்த் @ ஷில்பா · கருணாகரன் @ ரேக்ஸ் ...

Read More »

“Pariyerum Perumal” Thanks Meet News & Stills

Pariyerum Perumal Thanks Meet Photos (9)

சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் – இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்! “பரியேறும் பெருமாள்” படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி – இயக்குநர் ராம் பேச்சு!   தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள்”. உலகெங்கும் வெற்றிநடை போட்டுவரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின்வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்தமகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின்தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது, “இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால்எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாககொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம்நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடுசொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தைபத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களைதயாரிக்கும்” என்றார். இயக்குனர் ராம் பேசுகையில், “இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கானசாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றிமேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமானஉறவு என்று பலரும் சொன்னார்கள். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்துவருகிறார். மகன் நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று கேட்டான். இப்படியே நடந்தால் நூறு வருடங்கள்ஆகும் என்றார் தந்தை. இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகேநிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம் என்று. அதுபோல்தான் மாரிசெல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ஓடு… படி… எழுது… இதுபோதாது என்று விரட்டிக் கொண்டேஇருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள்கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி”, என்றார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, ...

Read More »

Vetaiyan Movie Pooja Stills

Pooja Stills (15)

Nimo Productions   Balu K Presents   “Vetaiyan” Cast Stun Siva Neha Yogi Babu Robo Shankar Charlie Nandha Saravanan Appukutty Subramani Crew [Show slideshow] 12► Producer – Balu.K (Nimo Productions) Writer and Director – Vincent Selva Dialogues – K.Selvabharathi DOP ...

Read More »

தமிழைக் காப்பாற்றுங்கள் : ” ஒளடதம்” பட விழாவில் பேரரசு பேச்சு.!

IMG_5139

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 3 லட்சம் ”ஒளடதம்” பெயர் பொறிக்கப்பட்டு பேனாக்கள் திரையரங்குகளில் படக்குழு வழங்க உள்ளனர்.    *தமிழைக் காப்பாற்றுங்கள் : ” ஒளடதம்” பட விழாவில் பேரரசு பேச்சு.!   ***தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷமிகளை விரட்டுங்கள் :  ” ஒளடதம்” தயாரிப்பாளர் ஆவேசம்!  தமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு ...

Read More »