Home / News / Cine News (page 2)

Cine News

கனா’ படத்தில் சத்யராஜுடன் நடித்ததில் பெருமை – நடிகர் சத்யா N.J

IMG_0247

நடிகர் விஜய் -யுடன் பணியாற்றியது சாதனை – நடிகர் சத்யா.N. J When STR surprised ‘Kanaa’ Sathya NJ with a midnight call  ‘கனா’ படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு அருண்ராஜ் மூலம் தான் கிடைத்தது. நானும் அவரும் கிரிக்கெட் விளையாடும்போதே நல்ல நண்பர்கள். அவர் வேக பந்து வீச்சாளர், நான் ...

Read More »

Arjun Completes his Portion for #Kolaigaran

KK-06923

Arjun Completes his Portion for #Kolaigaran *ing Arjun & Vijay Antony, Directed by Andrew Louis, Produced by Diya Movies B.Pradeep @akarjunofficial @vijayantony @mrsvijayantony @andrewxvasanth @vijayantonyfilm #DiyaMovies @ARichardkevin @Meevinn @onlynikil @kolaigaranmovie

Read More »

‘ரூட்டு’ பட விழாவில் விஷாலுக்கு கோரிக்கை வைத்த ஆரி..!

DSC_8198

‘ரூட்டு’ பட விழாவில் விஷாலுக்கு கோரிக்கை வைத்த ஆரி..!   “சினிமா பிரச்சனைகளை தீர்த்துவைத்தால் அரசியலுக்கு ஏன் வரப்போகிறோம்..?” – ஆரி நம்பிக்கை!    ட்ராபிக்கால் ஏற்படும் அவலத்தை சுட்டிக்காட்டும் ‘ரூட்டு’..!    “சினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு!    அமேஸான், நெட்பிளிக்ஸால் சின்ன படங்களுக்கு ஏற்பட ...

Read More »

‘உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது – ஹாசிம் மரிகர்

7H7A8863

‘உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது – ஹாசிம் மரிகர்    லெனா (நடிகை) ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. நான்கு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் தற்போது விக்ரமுடன் ...

Read More »

நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு

Sundar - Ashmitha (19)

 நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும்                  பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு                                      லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு  ” பெட்டிக்கடை ” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு ...

Read More »

“Maari2 ” movie will release on December 21st

maari2

தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.மாரி 2 படம் உலகம் ...

Read More »

முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் அலிபாபாவும் 40 குழந்தைகளும் L.G.ரவிச்சந்தர் இயக்குகிறார்

Dir.LG.R

முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும்                               அலிபாபாவும் 40  குழந்தைகளும்                               L.G.ரவிச்சந்தர் இயக்குகிறார் இடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற பட நிறுவனம் சார்பாக போஸ் தயாரிக்கும் படத்திற்கு   “ அலிபாபாவும் 40 குழந்தைகளும் “ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் புதுமுகம் போஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. மற்றும் அப்புகுட்டி, மொட்ட ராஜேந்திரன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, மனோபாலா, மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்க உள்ளனர். ...

Read More »

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா” அறிமுகத்தினை அறிவித்துள்ளது

3

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா” அறிமுகத்தினை அறிவித்துள்ளது  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக    அறிமுகம் செய்யப்படவுள்ளது ~   ~ சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும்  தொலைகாட்சி நிகழ்ச்சிகள்,  ஸ்டாண்ட்  அப் காமடி, பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றிஇசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச   டெலிவரி, டாப் டீல்களுக்கான அணுகுவசதி, பிரைம் ரீடிங் உடன் அன்லிமிடெட் ரீடிங் ஆகியவை அனைத்தும் பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கும் மிகச்சிறந்த மதிப்பினை பிரைம் வழங்குகிறது~   டிசம்பர்1, 2018: பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன்  அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் கிடைக்கப்பெறும்.   அமேஸான் பிரைம் வீடியோ இந்தியா, உள்ளடக்கப்பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு.விஜய் சுப்ரமணியம் அவர்கள், “எங்களது தமிழ் பிளாக்பஸ்டர்திரைப்படங்கள் தொகுப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் தமிழக நேயர்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளோம். இந்தியாவிலிருந்து   கதைகளைஎடுக்கவும் மற்றும் உள்ளுர் விவரணைக்குப் பொருந்தும் அதே நேரத்தில் உலகளாவிய அம்சங்களையும் கொண்டுள்ள கதைகளை உருவாக்கவும்உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம். சிறந்த கதைகளை பல்வேறு மொழிகளிலும் கூறும் அமேஸான் பிரைம் வீடியோவின் உறுதிப்பாட்டினை இது மறுஉறுதி செய்கிறது. சர்வதேச ரீதியிலான, பிராந்திய மற்றும்   உள்ளூர்   தலைப்புகளை தொடர்ந்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் அறிமுகம்செய்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்   ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், S.R.பிரபு அவர்கள், “தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம். எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம். வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம். ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க   இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்றுநம்புகிறோம். மேலும்   இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ளஅனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு   வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.   வெள்ளை ராஜா குறித்து   வடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும். இந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை   அமைக்கப்பட்டுள்ளது. பிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் ...

Read More »