Home / News / Cine News (page 3)

Cine News

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா” அறிமுகத்தினை அறிவித்துள்ளது

3

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா” அறிமுகத்தினை அறிவித்துள்ளது  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக    அறிமுகம் செய்யப்படவுள்ளது ~   ~ சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும்  தொலைகாட்சி நிகழ்ச்சிகள்,  ஸ்டாண்ட்  அப் காமடி, பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றிஇசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச   டெலிவரி, டாப் டீல்களுக்கான அணுகுவசதி, பிரைம் ரீடிங் உடன் அன்லிமிடெட் ரீடிங் ஆகியவை அனைத்தும் பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கும் மிகச்சிறந்த மதிப்பினை பிரைம் வழங்குகிறது~   டிசம்பர்1, 2018: பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன்  அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் கிடைக்கப்பெறும்.   அமேஸான் பிரைம் வீடியோ இந்தியா, உள்ளடக்கப்பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு.விஜய் சுப்ரமணியம் அவர்கள், “எங்களது தமிழ் பிளாக்பஸ்டர்திரைப்படங்கள் தொகுப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் தமிழக நேயர்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளோம். இந்தியாவிலிருந்து   கதைகளைஎடுக்கவும் மற்றும் உள்ளுர் விவரணைக்குப் பொருந்தும் அதே நேரத்தில் உலகளாவிய அம்சங்களையும் கொண்டுள்ள கதைகளை உருவாக்கவும்உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம். சிறந்த கதைகளை பல்வேறு மொழிகளிலும் கூறும் அமேஸான் பிரைம் வீடியோவின் உறுதிப்பாட்டினை இது மறுஉறுதி செய்கிறது. சர்வதேச ரீதியிலான, பிராந்திய மற்றும்   உள்ளூர்   தலைப்புகளை தொடர்ந்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் அறிமுகம்செய்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்   ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், S.R.பிரபு அவர்கள், “தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம். எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம். வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம். ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க   இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்றுநம்புகிறோம். மேலும்   இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ளஅனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு   வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.   வெள்ளை ராஜா குறித்து   வடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும். இந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை   அமைக்கப்பட்டுள்ளது. பிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் ...

Read More »

அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன – சீமத்துரை படக்குழு வேதனை

Seemathurai (2)

அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன – சீமத்துரை படக்குழு வேதனை ’சீமத்துரை’ என்னும் பெயரை கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே சீமத்துரை தான். அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்த ...

Read More »

சூப்பர் பொண்ணு சுமாரான பையன்’ பட பூஜை செய்தி

Capture

      சூப்பர் பொண்ணு சுமாரான பையன் நேற்று  காலை சூப்பர் பொண்ணு சுமாரான பையன் படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் இனிதே நடைபெற்றது இதில்   மாரிமுத்து,இமான் அண்ணாச்சி,டேனி , சுவாமிநாதன், ஒளிப்பதிவாளர் ஜீவன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,நடன இயக்குனர்கள் சாண்டி,ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர் இப்படத்தை பற்றி இயக்குனர் & நாயகன் விஜய் கார்த்திகேயன் ...

Read More »

Kannum Kannum Plus Single from 100% Kaadhal

download

 Youtube link of Kannum Kannum Plus Lyric Video from 100% Kaadhal  – https://youtu.be/c_fwlOIvBLc Twitter Content #KannumKannumPlus Single from #100PercentKadhal  – https://youtu.be/c_fwlOIvBLc #CelebrationOfLove @gvprakash @shalinipandeyyy @mmchandramouli #Sukumar @creativcinemas @CreativeCinemaz @ccnyusa @SonyMusicSouth @onlynikil #CtcMediaboy

Read More »

கஜா புயல் கோர தாண்டவம் ….. தங்கர் பச்சான்

Song of Gaja poster

கஜா புயல் முதல் நிலை முதல் கடைநிலை வரைக்கும் உள்ள மக்களை சாலைக்கு வரவழைத்துவிட்டது. உணவின்றி உடை இன்றி இருக்க இடமின்றி  எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு இருளில்  நின்று கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கலைஞனாக இருந்து செய்ய முடிந்த ஒரு சிறு படைப்பு இது! இப்படைப்பினை நீங்கள் மக்களிடம் கொண்டு  செல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் – ...

Read More »

விஷாலின் ‘அயோக்யா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு !

ayogya-6sheet-poster-01

விஷாலின் ‘அயோக்யா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு    தற்போது விஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது . அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத் , விசாகபட்டினம்  தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது . இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறார் விஷால்.     தெலுங்கில் ...

Read More »