Home / News / Cine News (page 30)

Cine News

Libra ‘House of Arts’ Inauguration & Kumari Shruthi’s Bharatanatyam Recital

7H7A9144

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், இப்பொழுது தனது கரங்களை சினிமாவுக்கு வெளியே பிற கலைகளுக்குமாக நீட்டியிருக்கிறார். இதற்காகவே பிரத்யேகமாக ‘லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், இளம் பரத நாட்டிய கலைஞர் ஸ்ருதி சேகருக்கு முதல் மேடையை அமைத்துக் கொடுத்துள்ளார். நிருத்ய சுதா  நடனம் மற்றும் இசைப்பள்ளியை நடத்திவரும் சுதா விஜயகுமாரின் ...

Read More »

1st Single #NeedhaneEnThoovanam from #Lisaa

download (4)

Youtube Link of 1st Single #NeedhaneEnThoovanam from #Lisaa https://youtu.be/IUAHeylz7ME Twitter Tags #LisaaSingle @yoursanjali @iYogiBabu @Pgmediaworks @makaranddeshpa6 @irajuviswanath @dhayasandy @actorsamjones @editorsnfazil @MuthaiahG @SOUNDARBAIRAVI @saregamaglobal @onlynikil #CtcMediaboy

Read More »

பேஷன் ஷோவில் ஒரு உலகசாதனை படைத்த ஆடைவடிவமைப்பாளர் சியா ஸ்ரீ

IMG_4914

பேஷன் ஷோவில் ஒரு உலகசாதனை படைத்த எஃப் பேஸ் கிரியேஷன்ஸ் (F-face creations)   பேஷன் ஷோவில் ஒரு  உலகசாதனை படைத்த எஃப் பேஸ்  கிரியேஷன்ஸ் (F-face creations) இந்த F face creation நிறுவனம் உலகில் முதன்முறையாக அதிமான 147 ஆண்களை வைத்து   588 வகை உடை அலங்காரம் செய்து 7 சுற்றுகளாக  அணிவகுத்து ...

Read More »

சிலரை குறை சொல்ல வேண்டி வரும்: விஜய்சேதுபதி

download (11)

 விஜய் சேதுபதி தயாரித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  லெனின் பாரதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.  இதில் படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதி விழாவில் பேசுகையில், இயக்குனர் லெனின் மேற்கு தொடர்ச்சி மலை படத்தை எடுப்பது குறித்து பேச வந்த போது ...

Read More »

விஷால் பிறந்தநாளான இன்று சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

images (23)

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2′ படம் உருவாகி வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ளது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ...

Read More »

மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷால் : அரசியலுக்கு அச்சாரமா?

IMG-20180830-WA0104

நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். திரைத்துறையில் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு பின் அரசியலுக்கு வரும் நடிகர்களின் பட்டியலில் விஷால் மற்றும் விஜய் ஆகியோர் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஏற்கனவே அரசியலில் இறங்கிவிட்டார் விஷால். மேலும், தமிழக முக்கிய பிரச்சனைகளின் போது அது தொடர்பாக ...

Read More »

யூடர்ன் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

images (22)

கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் சூப்பட் ஹிட் அடித்த ‘யூ டர்ன்’ தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.  த்ரில்லர் கதையாக இதைப் பவன் குமார் என்பவர் இயக்கியிருந்தார்.  அவரே  தமிழில் ரீ மேக் செய்துள்ளார். இதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கேரக்டரில் நடிகை சமந்தா நடித்துள்ளார். ஆதி,  நரேன், நடிகை பூமிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.  கன்னடத்தில் இசையமைத்த பூமச்சந்திரா தமிழுக்கும் இசையமைத்துள்ளார். இந்தப் ...

Read More »

100 கோடி வசூலை ஈட்டிய விஜய்யின் கீதா கேவிந்தம்!

images (21)

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மெகா ஹிட் அடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய கீதா கோவிந்தம் படம் பயங்கரமாக  ஹிட் அடித்துள்ளது. இதில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே… பாடல் மொழிகளையும் தாண்டி பல மாநில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சென்னையில் ...

Read More »