Home / News / General News (page 170)

General News

ராம்குமாரை 18ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவு

04-1467616549-ramkumar-egmore-court

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை வரும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி, கடந்த மாதம் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலைவழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்ட ...

Read More »

மகளை கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்: சுவாதி பெற்றோர் கோரிக்கை.

images-34

சென்னை: மகளை கொடூரமாக கொலை செய்த கொலையாளிக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சுவாதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் சுவாதி. இந்த கொலை வழக்கில் , குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராம்குமாரின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு என்னமாதிரியான தண்டனை ...

Read More »

இந்த புகை படத்தின் பின்னே இருக்கும் ஒபாமாவிற்கு பின்னே

13516458_1035897249781205_3559725510020748555_n

இந்த புகை படத்தின் பின்னே இருக்கும் (ஒபாமாவிற்கு பின்னே ) ஓவியம் கம்போடியா நாட்டின் பிரசித்திபெற்ற அங்கோர் வாட். சூரிய பகவானுக்காக ராஜேந்திர சோழன் கட்டிய உலகின் மிகபெரும் இந்து கோயில் ஆகும். ராஜேந்திர சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ஆவார். இப்போது இது புத்த மத கோயிலாக மாற்றப்பட்டுவிட்டாலும் ...

Read More »

சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா?: திடுக்கிடும் தகவல்கள்

Swati-is-cut-from-the-rear-of-the-South-District-of-the_SECVPF

சுவாதியை கொலை செய்த வாலிபர் அரிவாளால் வெட்டிய விதத்தை பார்க்கும் போது, துணிச்சலுடன் கொலைகளை செய்வதில் கைதேர்ந்தவனாக இருக்கலாம் என்றே போலீசார் கருதுகிறார்கள். பரபரப்பான ரெயில் நிலையத்தில் பயணிகள் மத்தியில் வைத்து சுவாதியை அவன் வெட்டி கொன்றுள்ளான். அதற்காக புதிய அரிவாள் ஒன்றையும் கொலையாளி வாங்கியுள்ளான். தொழில் ரீதியாக கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்களே திட்டம் போட்டு ...

Read More »

ஐரோப்பிய கால்பந்து: 2-வது சுற்றை எட்டியது, இத்தாலி சுவீடனை வீழ்த்தியது

india-vs-australia-hockey

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இத்தாலி அணி சுவீடனை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டியது. இத்தாலி வெற்றி 15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு முதலில் லீக்கில் மோதுகின்றன. தோலோஸ் நகரில் நேற்று அரங்கேறிய ‘இ’ பிரிவு லீக்கில் முன்னாள் உலக ...

Read More »

இலங்கை சிறையில் உள்ள 24 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

13465974_899906550137690_7710221358185664991_n

இலங்கை கடற்படையால் இதுவரை கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களையும், 93 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மீனவர்கள் கைது அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் மற்றொரு நிகழ்வு ...

Read More »

குஜராத் மாநில கலவரம் 69 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை சாகும்வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

download (3)

ஆமதாபாத், குஜராத் மாநிலம், கோத்ராவில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடத்தப்பட்ட ரெயில் எரிப்பு சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து திரும்பிய 58 இந்து கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரம் வெடித்தது. 69 பேர் எரித்துக்கொலை மறுநாளான 28-ந்தேதி தலைநகர் ஆமதாபாத் நகரின் மையப்பகுதியான ...

Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

JJ-with-Hillary-Clinton-794917

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள லாரி கிளிண்டனுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பெருமை இதுதொடர்பாக லாரி கிளிண்டனுக்கு, முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்காக ...

Read More »