Home / News / General News (page 30)

General News

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென விலகிய பிரபலம்

5

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய தலைவரான ஆஷிஷ் கேதன் என்பவர் விலகியுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.     ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியது குறித்து ஆஷிஷ் கேதன்கூறியபோது, ‘, கடந்த ஓராண்டாகவே அரசியலில் இருந்து விலக நினைத்தேன். குடும்பம் மற்றும் நண்பர்கள் ...

Read More »

2 பதவி, 3 பேர்: யார் யாருக்கு என்னென்ன? குழப்பத்தில் ஸ்டாலின்!

stalin-condemns-removal-of-karunanidhis-name-from-inscriptions-on-sivaji-statue

புதன், 22 ஆகஸ்ட் 2018 (19:06 IST) திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் போது தேர்தல் நடத்தி, திமுக பதவிகள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்பது தெரிய வரும்.  திமுக தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், திமுக ...

Read More »

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்: காரணம் என்ன?

statue_1_17016

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்     இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைக்க  சோழவரத்தை சேர்ந்த திமுக தொண்டர்கள் 2 சிலைகளை கொண்டு வந்தனர். இந்த இரண்டு சிலைகளும் ...

Read More »

வெளிநாட்டு நிதியை ஏற்கலாம்: பினராயி விஜயன் மத்திய அரசுக்கு பதில்!

4

கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதால், வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.  இந்நிலையில், கேரளா தனது இயல்பு நிலைக்கு திரும்ப பல தரப்பு மக்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். மக்கள் மட்டுமின்று நடிகர்கள், ...

Read More »

திமுகவில் என்னை இணைப்பது போல் தெரியவில்லை – அழகிரி

azhagiri53-0600-07-1510039429

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர் கட்சி இரண்டாக உடையாமல் காப்பாற்ற மு.க.அழகிரி கட்சியில் மீண்டும் இணைத்து கொள்ளப்படுவார் என்றும் அழகிரியை பகைத்து கொண்டு தென் தமிழகத்தில் திமுக பெரிய வெற்றியை பெற முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால் சமீபத்தில் திமுகவில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்தால் அழகிரியை திமுகவில் திரும்ப சேர்த்து ...

Read More »

பள்ளிக்கு செல்லாமல் பிளஸ் 2 தேர்வு எழுதும் திட்டம் ரத்து: தமிழக அரசு அதிரடி

3

பள்ளிக்கு செல்லாமலேயே குறிப்பிட்ட வயது இருந்தால் மட்டும் போதும், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த திட்டம் வரும் 2019ஆம் ஆண்டு கல்வியாண்டுடன் முடிவுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே இனிமேல் பள்ளிக்கு சென்றவர்கள் மட்டுமே பிளஸ் டு உள்பட அனைத்து தேர்வுகளும் ...

Read More »

8 வழிச்சாலை திட்டம்: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்

2

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்காக கடந்த சில மாதங்களாக அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாமக எம்பி அன்புமணி உள்ளிட்ட ஒருசிலர் தாக்கல் செய்த வழக்கில் நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்தது இந்த தடையை சேலம் பகுதி மக்களும் எதிர்க்கட்சிகளும் வரவேறுள்ள ...

Read More »

கேரளாவுக்கு ஐக்கிய அமீரகம் வழங்கும் ரூ.700 கோடி – மத்திய அரசு ஏற்க மறுப்பு?

km0x5xfd-400x400-1534608950

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ஐக்கிய அமீரகம் வழங்கவுள்ள ரூ.700 கோடி நிதியுதவியை மத்திய அரசு ஏற்காது என செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்தது. இதனால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதாலும், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். மழையின் ...

Read More »