Home / News / General News / COLORS Tamil brings to you entertainment and intense drama across its fiction shows

COLORS Tamil brings to you entertainment and intense drama across its fiction shows

COLORS Tamil brings to you entertainment and intense drama across its fiction shows

Chennai, 3rd December: COLORS Tamil is all set to take you on an entertaining rollercoaster ride in the upcoming weeks with some of its popular fiction shows filled with emotions, drama and edge of the seat twists. Be it the tough battle between Bela and Viyom in Naagini 3 or the burgeoning  love between Santhosh and Janani, there are exciting stories and moments brewing in the episodes. Here is a sneak peek into the show highlights:

Kaakum Deivam Kali – In his quest to defeat Banasuran, Mahadevar stumbles upon yet another impediment in the form of Kanyakumari. Her love for Mahadevar and determination to tie the knot with him will render her weak, making it tougher if not impossible to vanquish Banasuran. How will Mahadevar tackle this dilemma? To know more about the intense battle against Basmasura, watch Kaakum Deivam Kali every week, Monday to Friday 06:00-06:30 PM only on COLORS Tamil.

Oviya – An unexpected journey of friendship between Oviya and Gayathri begins in the upcoming weeks on COLORS Tamil. While Oviya and her mother are ill-treated by Gayathri’s family, various circumstances spark amity between the two young girls. However, trouble awaits Oviya as she begins searching for her lost father Muthusamy. To know more about the new show, stay tuned to COLORS Tamil, every Monday to Friday at 6:30-7:00 PM.

Sangadam Theerkum Saneeshwaran – The upcoming episodes on Saneeshwaran will be replete with fights, deceit and threats. While Ravan threatens to destroy the Shivling, Indradev continues to emotionally torment Damini. Shani comes to the rescue of Damini while Mahadevar has to confront Ravan. How will the supreme powers tackle this dispute? Watch the show to know more only on COLORS Tamil at 7:00-8:00 PM every week Monday to Friday.

Sivagami – Unexpected twists and turns await the audience as Sivagami picks up speed. The show takes an 18-year leap and Maheshwari, with her grown up daughter Sivagami, re-enter the village to honor the demised Punniyakodi.  What happened to Punniyakodi, how will the villagers and her family react to Maheshwari’s return?  Stay tuned to COLORS Tamil every Monday-Friday at 8:00-8:30 PM to know more about journey of Sivagami.

Naagini 3 – War rages between two opposing powers, naagins and vultures, as the latter tries to seek revenge. In the hunger to defeat Viyom and his family (the vultures), Meena is forced to seek an alliance with Vish and Vikrant. Why are the vultures trying to kill the naagin clan? What is the reason behind this retribution? To know how Meena and her team take down their new enemies, watch Naagini3 every week Monday to Friday at 8:30-9:00 PM.

Vandal Sridevi – In the upcoming weeks, Sridevi tries to unite Siddhu and Sruthi. To attain her goal, this time she seeks help from Siddhu’s friend Siddharth much to the concern of Saindhavi. Will Saindhavi continue to be a threat for Sridevi’s life? Will the innocent and selfless Sridevi succeed in her attempt to unite her husband with his lover?  To know more, watch Vandal Sridevi every week Monday to Friday from 9:00 PM onwards.

Perazhagi – Prithvi’s love for Kayal intensifies in the weeks to come. His desperate attempt to confess his love and impress her is constantly obstructed by external forces. Who is this person trying to undermine Prithvi’s efforts? To know more stay tuned to Perazhagi every Monday-Friday at 9:30-10:00 PM only on COLORS Tamil channel.

Thirumanam– Santhosh tries to pacify and apologise to Janani after he mistakes her for Sakthi. Love blossoms between Janani and Santhosh as the duo leave for Kodaikanal to patch things up. Amidst mixed emotions and blooming love, Janani desperately attempts to meet Sakthi. Get ready for a few episodes of love, hatred and drama every Monday-Friday at 10:00-10:30 PM.

Marubadiyum– Aditya’s love for Zoya soars with her change in attitude and cheerfulness. His efforts and requests to help him organize his parents’ wedding anniversary celebration draw the two close to each other like never before. Watch the show every Monday-Friday at 10:30-11:00 PM to know if Aditya manages to succeed in winning Zoya’s heart.

The channel is available in all leading cable networks and on all DTH platforms – Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1555), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553).

 

About COLORS Tamil: Launched in the month of February, 2018, COLORS Tamil is the youngest family entertainment channel from Viacom18 that thrives to entertain Tamil speaking viewers, around the globe, through distinctive and most powerful stories that empathize, inspire and celebrate a woman and her family. Positioned as “IdhuNammaOruColoru”, COLORS Tamil primarily focuses on storytelling and matches the heritage of the traditionally rich Tamil Nadu culture with qualitative and innovative programming. Some of our flagship programmes that were aired are Velunachi, Arya’sEngeVeetuMaapilai, Colors Super Kids and OruKadhaiPaadatuma sir. Some of the exciting fictions shows currently on air are Sivagami, VandhalSridevi, Perazhagi and Thirumanam.

About Viacom18: Viacom18 Media Pvt. Ltd. is one of India’s fastest growing entertainment networks and a house of iconic brands that offers multi-platform, multi-generational and multicultural brand experiences. A joint venture of TV18, which owns 51%, and Viacom Inc., with a 49% stake, Viacom18 defines entertainment in India by touching the lives of people through its properties on air, online, on ground, in shop and through cinema.

தனது தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் உணர்ச்சிவயமான கதைக்களத்தையும், சுவாரஸ்யமான பொழுதுபோக்கு அம்சங்களையும் ஒருங்கிணைந்து வழங்கும் கலர்ஸ் தமிழ்

 

சென்னை, டிசம்பர் 3:  கலர்ஸ் தமிழ், வரும் வாரங்களில் உணர்ச்சிகள், நாடகம் மற்றும் இருக்கையின் ஓரத்தில் அமர வைக்கும் திருப்பங்கள் நிறைந்திருக்கக் கூடிய அதன் சில பிரபலமான நெடுந்தொடர்காட்சிகளுடன் உங்களை பரபரப்பும், சுவாரஸ்யமும் மிக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குள் அழைத்துச் செல்லவிருக்கிறது. நாகினி 3-ல்  பேலா மற்றும் வியோமுக்கு இடையே கடுமையான சண்டையாக இருந்தாலும் அல்லது சந்தோஷ் மற்றும் ஜனனிக்கும் இடையே வளர்ந்து வரும் காதலாக இருந்தாலும் சரி, தொடர்களில் பரபரப்பான கதைகளும் மற்றும் வியக்க வைக்கும் தருணங்களும் தொடரை பார்ப்பவர்களுக்கு காத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களின் ஒரு கண்ணோட்டத்தை கீழே காணலாம்.

 

காக்கும் தெய்வம் காளி: பஸ்மாசுரனை தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செல்லும் மஹாதேவர், கன்யாகுமரி ரூபத்தில் மேலும் ஒரு தடையால் தடுமாறுகிறார். மஹாதேவர் மேல் அவள் கொண்டுள்ள அன்பு மற்றும் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதி அவளை பலவீனமடையச் செய்து, பாணாசூரனை வெற்றி கொள்வதை சாத்தியமில்லாமல் செய்ய முடியவில்லை என்றாலும், கடினமானதாக ஆகக்கூடும். இந்த இக்கட்டான நிலையை மஹாதேவர் எப்படி சமாளிக்கப் போகிறார்? இந்த பஸ்மாசுரனுக்கு எதிரான கடுமையான சண்டை பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு காக்கும் தெய்வம் காளி தொடரை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 06:00 – 6:30 வரை கலர் தமிழ் தொலைக்காட்சியில் கண்டுகளியுங்கள்.

 

ஓவியா:  கலர்ஸ் தமிழில் வரும் வாரங்களில் ஓவியாவிற்கும் மற்றும் காயத்ரிக்கும் இடையே ஒரு எதிர்பாராத நட்பு பயணம் தொடங்கவிருக்கிறது. காயத்ரியின் குடும்பத்தாரால் ஓவியாவும் மற்றும் அவளுடைய அம்மாவும் மோசமாக நடத்தப்படும் நிலையில், இரண்டு  இளம் பெண்களுக்கும் இடையே பல்வேறு சூழ்நிலைகளில் நட்பும், தோழமையும் கொண்ட நல்லுறவு ஏற்படுகிறது. எனினும், ஓவியாவிற்கு அவளுடைய காணாமல் போன தந்தை முத்துசாமியை தேடத் தொடங்கும்போது அவளுக்கு பிரச்சனை காத்திருக்கிறது. இந்த புதிய தொடரின் சுவாரஸ்யமான திருப்பங்களையும், உணர்ச்சிக் கலவையையும் அனுபவித்திட ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 6:30 – 7:00 வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை ட்யூன் செய்யுங்கள்.

 

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்:  சனீஸ்வரன்  தொடர் சண்டைகள்,  ஏமாற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிறைந்தவையாக இருக்கும். சிவலிங்கத்தை அழிக்கப்போவதாக ராவணன் அச்சுறுத்தும்போது, இந்திரதேவன் தாமினியை  தொடர்ந்து மனரீதியாக சித்ரவதை செய்கிறான். இந்த சர்ச்சையை எல்லாம் வல்ல சக்திகள் எப்படி தீர்க்க போகின்றன? இது குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கு இந்த தொடரை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே பாருங்கள்.

 

சிவகாமி:  சிவகாமி தொடர் வேகமெடுக்கும்போது பார்வையாளர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் காத்திருக்கிறது. இந்த காட்சி 18 ஆண்டுகளை கடந்து நிகழும் நிகழ்வுகளை சொல்கிறது. மகேஸ்வரி தனது வளர்ச்சியடைந்த மகள் சிவகாமியுடன் இறந்துபோன புண்ணியகோடிக்கு மரியாதை செலுத்துவதற்காக கிராமத்திற்குள் மீண்டும் நுழைகிறாள்.  புண்ணியகோடிக்கு என்ன நிகழ்ந்தது,  மகேஸ்வரி திரும்பி வரும் நிகழ்வின்போது கிராம மக்கள் மற்றும் அவளுடைய குடும்பத்தார் எப்படி நடந்துகொள்கிறார்கள்? சிவகாமியின் இப்பயணம் குறித்து தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை  இரவு 08:00 – 08:30வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

 

நாகினி 3:  கழுகுகள் பழிவாங்க துடிப்பதால்,  இரண்டு எதிர் பகை சக்திகளான நாக சக்திகளுக்கும் மற்றும் கழுகு சக்திகளுக்கும் இடையே போர் மூள்கிறது. வியோம் மற்றும் அவனுடைய குடும்பத்தாரை (கழுகுகள்) தோற்கடிக்க வேண்டும் என்ற பசியில், மீனாவுக்கு விஷ் மற்றும் விக்ராந்துடன் ஒரு கூட்டணி அமைக்க கட்டாயம் எழுந்தது. நாக குலத்தை கொல்வதற்கு கழுகுகள் ஏன் முயற்சிக்கின்றன? இந்த பழிவாங்கலுக்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்ன? மீனாவும் மற்றும் அவளுடைய குழுவினரும் புதிய பகைவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 – 9:00வரை நாகினி 3 தொடரை காணத்தவறாதீர்கள்.

 

வந்தாள் ஸ்ரீதேவி:  வரவிருக்கும் வாரங்களில், சித்துவையும் மற்றும் ஸ்ருதியையும் ஒன்று சேர்ப்பதற்கு ஸ்ரீதேவி முற்படுவாள். அவளுடைய இலக்கை அடைவதற்கு இந்த முறை சைந்தவிக்கு கவலை ஏற்படுத்தும் வகையில் சித்துவின் நண்பன் சித்தார்த்திடம் இருந்து அவள் உதவி நாடுகிறாள். சைந்தவி தொடர்ந்து ஸ்ரீதேவியின் உயிருக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பாளா? அப்பாவியும், சுயநலமற்றவளுமான ஸ்ரீதேவி தன்னுடைய கணவனை அவனுடைய காதலியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுவாளா? மேலும் தெரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணியிலிருந்துவந்தாள் ஸ்ரீதேவி தொடரை காணத்தவறாதீர்கள்.

 

பேரழகி: வரவிருக்கும் வாரங்களில் கயல் மீதான பிரித்வியின் காதல் தீவிரமடைகிறது. அவனுடைய காதலை தெரிவித்து அவளை ஈர்ப்பதற்குரிய அவனுடைய துணிச்சலான முயற்சி வெளிசக்திகளால் தொடர்ந்து தடைசெய்யப்படுகிறது. பிரித்வியின் முயற்சிகளை சீர்குலைப்பதற்கு முற்படும் இந்த ஆள் யார்? மேலும் தெரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 – 10.00 மணி வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே பேரழகியை காண்பதற்கு தவறாதீர்கள்.

 

திருமணம்: சந்தோஷ், ஜனனியை சக்தி என்று தவறாக நினைத்ததற்கு ஜனனியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துவதற்கு முயற்சிக்கிறான். நடந்த கசப்பானவற்றை மறந்து இருவரும் ஒன்றிணைவதற்கு கொடைக்கானல் சென்றபோது ஜனனிக்கும் மற்றும் சந்தோஷ்-க்கும் இடையே காதல் மலர்கிறது. உணர்ச்சிகள் மற்றும் மலரும் காதல் கலந்தவற்றுக்கிடையே சக்தியை சந்திப்பதற்கு ஜனனி துணிச்சலாக முயலுகிறாள். காதல், வெறுப்பு மற்றும் உணர்ச்சிகள் கலந்த நிகழ்வுகளை ஒவ்வொர வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 – 10.30 வரை காண்பதற்கு தயாராக இருங்கள்.

 

மறுபடியும்: ஜோயாவின் மனப்பான்மையில் மாற்றம் மற்றும் உற்சாகத்தின் காரணத்தால் ஜோயா மீது ஆதித்யாவின் காதல் அதிகரிக்கிறது. அவனுடைய பெற்றோர்களின் திருமண ஆண்டுவிழாவை ஒருங்கிணைத்து நடத்துவதற்கு அவனுக்கு உதவுமாறு அவன் கேட்டுக்கொண்டதும், அவனுடைய முயற்சிகளும் இருவரும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நெருங்கி வரச்செய்கிறது. ஜோயாவின் இதயத்தை வெல்வதில் ஆதித்யா வெற்றி பெற்றானா என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 – 11 மணி வரை தொடர காணத்தவறாதீர்கள்.

 

கலர்ஸ் தமிழ் சேனல், அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க்களிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கப்பெறுகிறது – சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763),டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553). ஒரு எபிசோடை பார்க்கமுடியாமல் தவறவிட்டுவிட்டீர்களா? அல்லது பயணத்தில் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம் இப்போது உங்களுக்கு பிடித்தமானஅனைத்து கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகளையும் வயாகாம்18-ன் ஊட் செயலியில் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

 

————————————————————————————————————————————-

கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகிற கலர்ஸ் தமிழ், Viacom18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணரமுற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். ‘இது நம்ம ஊரு கலரு’ என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ்,கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடைப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, பேரழகி,சிவகாமி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் போன்றவை எமது சேனலில் ஒளிபரப்பப்படவுள்ள சில முக்கிய நிகழ்ச்சிகளாகும். இன்னும் பல ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி இரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த வரவிருக்கின்றன.

 

 

 

 

 

Disclaimer: “The information contained herein (including any accompanying documents) is confidential and is intended solely for the addressee(s). If you have erroneously received this e-mail, please immediately delete the message and any attachments and notify the sender. Also, if you are not the intended recipient, you are hereby notified that any disclosure, copying, distribution or taking any action in reliance on the contents of this message or any accompanying document is strictly prohibited and is unlawful. The organization is not responsible for any damage caused by a virus or alteration of the e-mail by a third party or otherwise. E-mail is not a 100% virus-free or secure medium. It is your responsibility to ensure that viruses do not adversely affect your system and that your messages to us meet your own security requirements. The contents of this message may not necessarily represent the views or policies of Viacom 18 Media Pvt. Ltd.”

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

6

ACTOR JAYAM RAVI’S HEARTIEST THANKSGIVING

ACTOR JAYAM RAVI’S HEARTIEST THANKSGIVING  There’s a saying ‘How you ...